TNPSC GROUP-II, TNPSC GROUP-IV, TNTET , PGTRB கேள்வி பதில்கள் - தாள் 3 10ம் வகுப்பு பொதுத் தமிழ் இயல் ஒன்று மொழி -தமிழ் சொல்வளம்

 

TNPSC GROUP-II, 
TNPSC GROUP-IV,
    TNTET , PGTRB 


       கேள்வி பதில்கள் - தாள் 3


 10ம் வகுப்பு பொதுத் தமிழ்


  இயல் ஒன்று மொழி -தமிழ் சொல்வளம் 


 21) கொழுந்து வகை ;

 

 தாவரத்தின் நுனிப்பகுதியை குறிக்கும் சொற்கள் ;


 i) துளிர் அல்லது தளிர் - நெல், புல் முதலியவற்றின் கொழுந்து


 ii) முறி அல்லது கொழுந்து - புளி, வேம்பு முதலியவற்றின் கொழுந்து  



 22) சோளம், கரும்பு, தென்னை, பனை முதலியவற்றின் கொழுந்து எவ்வாறு அழைக்கப்படுகிறது?


 * குருத்து  


 23) 'கரும்பின் நுனிப்பகுதி' எவ்வாறு அழைக்கப்படுகிறது?


 * கொழுந்தாடை


 24) பூவின் நிலைகள் ;


 i) பூவின் தோற்றநிலை - அரும்பு


 ii) பூ விரியத் தொடங்கும் நிலை - போது


 iii) பூவின் மலர்ந்த நிலை - மலர் (அலர் )


 iv) மரஞ்செடியிலிருந்து பூ கீழே விழுந்த நிலை - வீ


 25) பூ வாடிய நிலை எவ்வாறு அழைக்கப்படுகிறது?


 * செம்மல்


 26) இமைகளை மூடி எழுதும் ஆற்றல் கொண்டவர்கள்?


 * திரு.வி.க


 * தமிழ்த்திரு இரா. இளங்குமரனார் 


 27)  "திருவள்ளுவர் தவச்சாலை" "பாவாணர் நூலகம்" போன்றவற்றை உருவாக்கியவர் ?


 *    தமிழ்த்திரு இரா. இளங்குமரனார் 


 28) விழிகளை இழக்க நேரிட்டால் கூட தாய்தமிழ் இழந்துவிடக் கூடாது என்று எண்ணியவர்?


 * தமிழ்த்திரு இரா. இளங்குமரனார் 


 29) உலகப் பெருந்தமிழர் தமிழ்த்திரு இரா. இளங்குமரனார் எழுதிய நூல்கள்?


 * இலக்கண வரலாறு


 * தமிழிசை இயக்கம்


 * தனித்தமிழ் இயக்கம்

 

 * பாவாணர் வரலாறு


 * குண்டலகேசி உரை 


 * யாப்பருங்கலம் உரை


 * புறத்திரட்டு உரை


 * திருக்குறள் தமிழ் மரபுரை


 * காக்கைப் பாடினிய உரை 


 * தேவநேயம் 


 30) உலகத்திலேயே ஒரு மொழிக்காக உலக மாநாடு நடத்திய முதல் நாடு எது?


 * மலேசியா 



Part 1 link click here 


Part 2 link click here 



வருங்கால அரசாங்க ஊழியர்கள் 2022- You Must Deserve👍

இணையுங்கள்✌️▶️

https://t.me/TNPSC_TET_TRB_QuestionAnswers


WhatsApp group - 1

வருங்கால அரசாங்க ஊழியர்கள்🙏👇

 https://chat.whatsapp.com/J72wJde7aerKboLUpYjNoP

 

வாழ்க வளமுடன்

No comments

Powered by Blogger.