தனிவட்டி கணக்கு Tnpsc group4 தமிழில்
TNPSC GROUP II ,GROUP IV
SSC || RAILWAY ||TET|| TRB
ALL GOVERNMENT EXAM PREPARATION
தனி வட்டி
தனி வட்டி I= PNR/100
P என்பது அசல்
N என்பது வருடம்
R என்பது வட்டி வீதம்
தொகை
I = A-P
I என்பது வட்டி
A என்பது முழு தொகை
P என்பது அசல்
1. கமல் ஒரு வருடத்திற்கு 7% வட்டி வீதத்தில் ரூ 3000 சேமிக்கிறார். ஒரு வருட முடிவில் அவர் பெரும் தனி வட்டியையும், தொகையையும் காண்க.
விடை:
P= 3000,. N= 1. R= 7
தனி வட்டி I=PNR/100
T=3000x1x7/100
I = 210
தொகை A = P+I
A = 3000+ 210
விடை
A = 3210
2. ரூ 7500 க்கு 8% வட்டி வீதம் ஒரு வருடம் 6 மாதங்களுக்கான தனிவட்டி, தொகை காண்க.
விடை:
P= 7500 N= 1 6/12 = 3/2, R= 8%
I=PNR/100
= 7500×3/2×8/100
= 7500x3x8/100×2
I= 900
தொகை = P+ |
= 7500+900
A= 8400
3. விஜய் ரூ 10,000 ஐ 5% வட்டி வீதத்தில் வைப்பு நிதியாக செலுத்துகிறார் எத்தனை வருடங்களில் 11000 ரூ அவர் பெறுவர்.
விடை:
A= 11,000, P= 10,000 R=5%
| = A- P
= 11,000-10,000
I = 1000
N= 100x I/PR
= 100x 1000/10000x5
N = 2 வருடங்கள்.
4.ஒரு அசல் தனி வட்டி வீதத்தில் 10 ஆண்டுகளில் இரண்டு மடங்காகிறது எனில் வட்டி வீதம் காண்க,
விடை:
எளிய முறையில் மடங்கு = 2,. N = 10
R=2மடங்கு-1/N×100
R = 2-1/10× 100
R=1/10x100
R = 10%
5. ஒரு அசல் தனி வட்டியில் 7 ஆண்டுகளில் இரண்டு மடங்காகிறது எனில் எத்தனை ஆண்டுகளில் நான்கு மடங்காகும்?
விடை:
எளிய முறையில்
2 மடங்கு --7ஆண்டுகள்
4 மடங்கு ----. ?
N = 4 மடங்கு-1/2மடங்கு -1 × 7
= 4-1/2-1x7
= 3/1×7
No comments