பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 1 Students Competitors Jolly Tips and Guide



இயல் - 1 

உரைநடை

பாடத்தலைப்பு - தமிழ்ச்சொல் வளம்

பக்கம் 4 

Page No 4


பாடலுடன் படிப்பு

Students Competitors Jolly Tips and Guide

Link for YouTube vedio




💃

மழை வருது மழை வருது நெல்லு குத்துங்க..

💃

நெல் தாள் கேழ்வரகு தாளை எடுத்து வையுங்க..




🦋

வாழையிலை நீர் தெளித்து போடடி என் கண்ணே..

🦋

வாழைத்தண்டு கீரைத்தண்டு அதுல வை அடி கண்ணே...

🌺அத்திக்காய் காய் காய் ....🌺


நெட்டி கோல் மிளகாய் கோல்..


🕊️குத்தடி குத்தடி கண்ணம்மா குனிஞ்சு குத்தடி கண்ணம்மா 🕊️


குத்து தூறு புதர் தூறுல குனிஞ்சு தூறடி கண்ணம்மா


🌹கம்பெடுத்தா சொல்லி அடிப்பேன் ஹோய் அட காளையைப் போல் துள்ளிக் குதிப்பேன்...🌹


 கம்பந் தட்ட சோளத்தட்டையத் தான் ஹோய் அடத் தின்னுபுட்டு துள்ளி குதிப்பேன்..


💕மூங்கில் காடுகளே வண்டு முனகும் பாடல்களே💕


மூங்கில் கழைகளே
கரும்பின் கழிகளே

🎈வேப்பமர உச்சியில் நின்னு பேயொன்னு ஆடுதுன்னு விளையாடப் போகும்போது சொல்லி வைப்பாங்க...🎈


நீ வேப்ப மரத்து அடியிலேயும் புளிய மரத்தடியிலேயும் விளையாட போறேன்னு சொல்லிட்டு போ..


Download this page as PDF








வருங்கால அரசாங்க ஊழியர்கள் 2022- You Must Deserve👍

இணையுங்கள்✌️▶️



WhatsApp group - 1

வருங்கால அரசாங்க ஊழியர்கள்🙏👇


 

வாழ்க வளமுடன்






No comments

Powered by Blogger.