10ம் வகுப்பு கணிதம் பொதுத் தேர்வுக்கு முக்கியமான வினாக்கள் 10th maths public important sum in tamil medium பாடம் 1 உறவுகளும் சார்புகளும்
10ம் வகுப்பு கணிதம் பொதுத் தேர்வுக்கு முக்கியமான வினாக்கள்
10th maths public important sum in
tamil medium
பாடம் 1 உறவுகளும் சார்புகளும்
2 marks ;
1) எ.கா 1.2
2) பயிற்சி 1.1 கணக்கு 3
3) பயிற்சி 1.2 கணக்கு 3 (மிக முக்கியம்)
4) மாறிலி சார்பு, சமனிச் சார்பு வரையறு ? (பக்க எண் -24)
5) எடுத்துக்காட்டு 1.17
6) பயிற்சி 1.4 கணக்கு 4 (மிக முக்கியம்)
7) பயிற்சி 1.4 கணக்கு 5
8) எடுத்துக்காட்டு 1.22
9) மேல் சார்பு - வரையறு
5 Marks;
1) எடுத்துக்காட்டு 1.3 (மிக முக்கியம்)
2) பயிற்சி 1.1 கணக்கு 5
3) பயிற்சி 1.1 கணக்கு 6
4) பயிற்சி 1.1 கணக்கு 7 (மிக முக்கியம்)
5) எடுத்துக்காட்டு 1.11 (மிக முக்கியம்)
6) எடுத்துக்காட்டு 1.18
7) பயிற்சி 1.4 கணக்கு 9
8) பயிற்சி 1.4 கணக்கு 10 - இதில் (iv) மிக முக்கியம்
9) எடுத்துக்காட்டு 1.21
10) எடுத்துக்காட்டு 1.23 (மிக முக்கியம்)
11) பயிற்சி 1.5 கணக்கு 8 முழுவதும்
* குறிப்பு ( 10 பாடங்களுக்கும் தேவையான முக்கியமான வினாக்கள் பதிவிடப்படும்)
* பாடம்-1 உறவுகளும் சார்புகளும்
உள்ளார்ந்த ஒரு மதிப்பெண் வினாக்கள் , முன்னேற்ற சோதனை, சிந்தனைக் களம்
Youtube link.......
* பாடம்-1 எளிமையானது, அதை முழுவதும் தரவு செய்வது நல்லது.
* மாணவச் செல்வங்கள் அதிக மதிப்பெண்கள் எடுத்து வெற்றி பெற வாழ்த்துக்கள்
No comments