10ம் வகுப்பு பொதுத் தமிழ் ஆழமான கேள்வி பதில்கள் இயல் ஒன்று மொழி -தமிழ் சொல்வளம் TNPSC GROUP-II, TNPSC GROUP-IV, TNTET , PGTRB கேள்வி பதில்கள் - தாள் 4
10ம் வகுப்பு பொதுத் தமிழ் ஆழமான கேள்வி பதில்கள்
இயல் ஒன்று
மொழி -தமிழ் சொல்வளம்
TNPSC GROUP-II,
TNPSC GROUP-IV,
TNTET , PGTRB
கேள்வி பதில்கள் - தாள் 4
31) பிஞ்சு வகை ;
*வடு - மாம்பிஞ்சு
*மூசு -பலாப்பிஞ்சு
*கவ்வை-எள்பிஞ்சு
*நுழாய்-இளம்பாக்கு
*கருக்கல் -இளநெல்
*கச்சல் - வாழைப்பிஞ்சு
32) தென்னை, பனை முதலியவற்றின் இளம் பிஞ்சு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
* குரும்பை
33) 'முற்றாத தேங்காய்' எவ்வாறு அழைக்கப்படுகிறது?
* இளநீர்
34) குலை வகை ;
* தாறு - வாழைக்குலை
* சீப்பு - வாழைத்தாற்றின் பகுதி
35) அவரை, துவரை முதலியவற்றின் குலை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
* கொத்து
36) கொடி, முந்திரி போன்றவற்றின் குலை?
* குலை
37) கேழ்வரகு,சோளம் முதலியவற்றோடு தொடர்புடைய குலை வகை ?
* கதிர்
38) நெல், தினை முதலியவற்றின் கதிர் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
* அலகு அல்லது குரல்
39) 'பன்மொழிப் புலவர் 'என அழைக்கப்படுபவர்?
* க.அப்பாத்துரையார்
40) 'குதிரைவாலி' இந்தச் சொல் எந்த தானியத்தோடு தொடர்புடையது?
* நெல்
கேள்வி பதில்கள் தாள் 1
கேள்வி பதில்கள் தாள் 2
கேள்வி பதில்கள் தாள் 3
கேள்வி பதில்கள் தாள் 4
வருங்கால அரசாங்க ஊழியர்கள் 2022- You Must Deserve👍
இணையுங்கள்✌️▶️
WhatsApp group - 1
வருங்கால அரசாங்க ஊழியர்கள்🙏👇
வாழ்க வளமுடன்
No comments