TNPSC GROUP-II, TNPSC GROUP-IV, TNTET , PGTRB கேள்வி பதில்கள் - தாள் 6 10ம் வகுப்பு பொதுத் தமிழ் இயல் ஒன்று மொழி - 'இரட்டுற மொழிதல்'
TNPSC GROUP-II,
TNPSC GROUP-IV,
TNTET , PGTRB
கேள்வி பதில்கள் - தாள் 6
10ம் வகுப்பு பொதுத் தமிழ்
இயல் ஒன்று மொழி - 'இரட்டுற மொழிதல்'
73) 'துய்ப்பது' என்பதன் பொருள் ?
* கற்பது, தருதல்
74) சலஞ்சலம், பாஞ்சசன்யம் என்பது எதைக் குறிக்கிறது?
* சங்கு
75) ஒரு சொல்லோ சொற்றொடரோ இரு பொருள்பட வருவது 'இரட்டுறமொழிதல் அணி 'எனப்படும்.
76) 'முத்தமிழ்' கடலை குறிப்பது -முத்தினை அமிழ்ந்து எடுத்தல்
77) 'முச்சங்கம்' கடலுக்கு - மூன்று வகையான சங்குகள் தருதல்
78) மெத்த அணிகலன் - ஐம்பெரும் காப்பியங்கள்(தமிழுக்கு) மிகுதியான வணிக கப்பல்கள் (கடலுக்கு)
79) தனிப்பாடல் திரட்டு (ஐந்தாம் பகுதி - கழகப் பதிப்பு) என்ற நூலைப் படைத்தவர் ?
* தமிழழகனார்
80) 'சந்தக்கவிமணி' என குறிப்பிடப்படுவது யார்?
* தமிழழகனார்
81) தமிழழகனாரின் இயற்பெயர் என்ன?
* சண்முகசுந்தரம்
82) காலையிலேயே மாலையும் வந்துவிட்டதே! என்ற சிலேடை வார்த்தையின் சொந்தக்காரர்?
* தமிழறிஞர் கி. வா. ஜகந்நாதன்
83) அன்று "கச்சேரியில் அவருடைய காதிலும் கம்மல் குரலிலும் கம்மல்" என்று குறிப்பிட்டவர் - இசை விமரிசகர் சுப்புடு
84) இவர் "பல்துறை வித்தகர்" என்ற சிலேடை வார்த்தையோடு தொடர்புடையவர்?
* தமிழறிஞர் கி. ஆ. பெ விசுவநாதன்
85) 'மேவலால்' என்ற சொல்லின் பொருள் ?
* பொருந்துதலால், பெறுதலால்
தாள் - 5 Link.........
https://www.pencilmaths360.in/2022/03/tnpsc-group-ii-tnpsc-group-iv-tntet_19.html
தாள் - 1 link........
https://www.pencilmaths360.in/2022/02/tnpsc-group-ii-tnpsc-group-iv-tntet.html
Join our whatsapp ......
https://chat.whatsapp.com/J72wJde7aerKboLUpYjNoP
No comments