Study Material - 2 புவியியல் Model Test
தரம் 10ஆம் வகுப்பு
புவியியல்
கேள்விக்கான பதில்கள் கொடுக்கப்பட்ட பத்தியில் மறைந்துள்ளது ......<">5 மதிப்பெண்களை அள்ளுங்கள்...கீழே உள்ள Model Test link ஐ பயன்படுத்தி இப்போதே உடனடியாக தேர்வு எழுதி விடைகளை கண்டுபிடியுங்கள்.....
உங்கள் மதிப்பெண்களை தெரிந்து கொள்ளுங்கள்...
5/5 சவால்
start......study🕐🕑🕒🕓🕔⌛⏳
1)இந்தியாவிற்கு ________யில் வங்காள விரிகுடா அமைந்துள்ளது
வங்காள விரிகுடா என்பது இந்தியப் பெருங்கடலின் வடகிழக்கு பகுதியாகும், இது மேற்கு மற்றும் வடக்கே இந்தியா மற்றும் பங்களாதேஷால் சூழப்பட்டுள்ளது, கிழக்கில் மியான்மர் மற்றும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் (இந்தியா).
2)பாக் நீர் சந்தி______ யை இந்தியாவில் இருந்து பிரிக்கிறது
பாக்கு நீரிணை (Palk Strait) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தையும் இலங்கைத் தீவின் யாழ்ப்பாணக் குடாநாட்டையும் பிரிக்கும் ஒரு நீரிணையாகும். இது வடகிழக்கே வங்காள விரிகுடாவை, தென்மேற்கே பாக்கு விரிகுடாவுடன் இணைக்கிறது. இந்நீரிணை 53 முதல் 82 கிலோமீட்டர்கள் (33 முதல் 51 மைல்கள்) அகலமானது
3)இந்தியாவின் நடுவே செல்லும் மிக முக்கிய தீர்க்கக்கோடு____
குஜராத் (68 டிகிரியில் அமைந்துள்ளது), EASTERNMOST POINT அருணாச்சலப் பிரதேசம் ( 97 டிகிரியில் அமைந்துள்ளது). இரண்டுக்கும் இடைப்பட்ட இடம் (68 + 97=165 / 2 =82.5) உத்திரப்பிரதேசத்திலுள்ள அலகாபாத் ஆகும்.
இது 82.5 டிகிரி தீர்க்ககோட்டில் அமைந்துள்ளது. ஒவ்வொரு தீர்க்ககோட்டிற்குமுள்ள நேர வித்தியாசம் 4 நிமிடங்கள். எனவே 82.5 * 4 = 330/60= 5.5 மணி நேரம் இந்தியத் திட்ட நேரமாகக் கணக்கிட எடுத்துக் கொள்ளப்படுகிறது. இந்தியாவானது கிரீன்விச் நேரத்தில் 5.5 மணி நேரம் கூடுதல் வித்தியாசமுள்ளதால் இதனுடன் '+' சேர்க்கப்படுகின்றது. எனவே இந்தியத்திட்ட நேரம் +5.30 ஆகும்.
4) இந்தியாவின் மிக உயரமான சிகரம் _____
உலகில் உள்ள மலைகளிலேயே உயரத்தில் இரண்டாவதாக இருப்பது இக் கே-2 என்னும் கொடுமுடிதான். இது இமயமலைத் தொடரிலே உள்ள காரகோரம் மலைகளில் 8,611 மீ உயரமுள்ள கடுங் கொடுமுடி. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பகுதியான, பாக்கிஸ்தான் ஆக்கிரமித்த ஜில்ஜிட்-பல்திஸ்தானில் உள்ளது.
கே-2 கொடுமுடி
சீனர்கள் இதனை கோகிர் (Qogir) என்று அழைக்கிறார்கள். இதன் மற்ற பெயர்களாவன, 'கோ'ட்வின் - ஆஸ்டின் மலை (Mount Godwin-Austen), லம்பா பஃஅர் (Lambha Pahar), சோகோரி, கெச்சு, தப்ஸங்கு.
5)இமய மலைகள்_______ என அழைக்கப்படுகின்றன.
உலகிலேயே மிகப்பெரியதும், மிகவுயர்ந்ததுமான மலைத்தொடர் இமயமலைத் தொடர்தான். இமயமலைத்தொடர் உலகின் சில மிக உயர்ந்த சிகரங்களின் இருப்பிடமாகும். இதில் எவரெஸ்ட் சிகரமும் ஒன்றாகும். எப்பொழுதும் உறைபனி மூடி இருக்கும். இந்திய துணைக்கண்டத்தின் வட எல்லையாக அமைந்துள்ளது. இது மேற்கே காஷ்மீர்-சிங்காங் பகுதி முதல் கிழக்கே திபெத்-அருணாசல பிரதேசம் பகுதி வரை நீண்டு இருக்கிறது. இமயமலைத்தொடரில் நூற்றுக்கு மேற்பட்ட சிகரங்கள் உள்ளன. இதில் சிலவற்றின் உயரம் 7200 மீட்டருக்கு மேலாகும். இதற்கு மாறாக, ஆசியாவுக்கு வெளியே உள்ள மிகப்பெரிய சிகரம் அக்கோன்காகுவா அன்டேஸ் மலைத்தொடரில் உள்ளது. இதன் உயரம் 6961 மீட்டராகும்.
5/5 சவால் Model Test Go.....👇
மேலும் படிங்க...
5/5 சவால் - 1
Social Model Test 1
Psychology Preparation TET|| PG - TRB PSYCHOLOGY. (முக்கியமான வினாக்கள்)💎1 முதல் 50 கேள்விகள் 💎
Useful Links
PART-1🏆1 முதல் 10 கேள்விகள்
http://www.pencilmaths360.in/2021/09/pg-trb-part-1-psychology-of-learning.html
PART-2🏆11 முதல் 20 கேள்விகள்
http://www.pencilmaths360.in/2021/09/pg-trb-part-2-psychology-of-learning.html
PART-3🏆21 முதல் 30 கேள்விகள்
http://www.pencilmaths360.in/2021/09/pg-trb-part-3-psychology-of-learning.html
PART-4🏆31 முதல் 40 கேள்விகள்
http://www.pencilmaths360.in/2021/09/pg-trb-part-4-psychology-of-learning.html
PART-5🏆41 முதல் 50 கேள்விகள்
http://www.pencilmaths360.in/2021/09/pg-trb-part-5-psychology-of-learning.html
Telegram SAFETY PAGE PG TRB PSYCHOLOGY உளவியல்❤️ கற்றல் மனித வளர்ச்சி தொடர்பானஉளவியல்(PSYCHOLOGY OF LEARNING AND HUMAN DEVELOPMENT) - பேராசிரியர் கி.நாகராஜன்
வருங்கால அரசாங்க ஊழியர்கள் இணையுங்கள்
WhatsApp group - 1
வருங்கால அரசாங்க ஊழியர்கள்🙏
https://chat.whatsapp.com/J72wJde7aerKboLUpYjNoP
இது 82.5 டிகிரி தீர்க்ககோட்டில் அமைந்துள்ளது. ஒவ்வொரு தீர்க்ககோட்டிற்குமுள்ள நேர வித்தியாசம் 4 நிமிடங்கள். எனவே 82.5 * 4 = 330/60= 5.5 மணி நேரம் இந்தியத் திட்ட நேரமாகக் கணக்கிட எடுத்துக் கொள்ளப்படுகிறது. இந்தியாவானது கிரீன்விச் நேரத்தில் 5.5 மணி நேரம் கூடுதல் வித்தியாசமுள்ளதால் இதனுடன் '+' சேர்க்கப்படுகின்றது. எனவே இந்தியத்திட்ட நேரம் +5.30 ஆகும்.
கே-2 கொடுமுடி
சீனர்கள் இதனை கோகிர் (Qogir) என்று அழைக்கிறார்கள். இதன் மற்ற பெயர்களாவன, 'கோ'ட்வின் - ஆஸ்டின் மலை (Mount Godwin-Austen), லம்பா பஃஅர் (Lambha Pahar), சோகோரி, கெச்சு, தப்ஸங்கு.
No comments