TNPSC GROUP-II, TNPSC GROUP-IV, TNTET , PGTRB கேள்வி பதில்கள் - தாள் 7 10ம் வகுப்பு பொதுத் தமிழ் இயல் ஒன்று - மொழி - உரைநடையின் அணிநலன்கள் - எழில்முதல்வன்
TNPSC GROUP-II,
TNPSC GROUP-IV,
TNTET , PGTRB
கேள்வி பதில்கள் - தாள் 7
10ம் வகுப்பு பொதுத் தமிழ்
இயல் ஒன்று - மொழி - உரைநடையின் அணிநலன்கள்
- எழில்முதல்வன்
86) குறிஞ்சிப்பாட்டு ஆசிரியர் - கபிலர்
87) முதல் தமிழ் கணினியின் பெயர்?
* திருவள்ளுவர்
88) தமிழ் மறையான திருக்குறளைத் தந்த 'திருவள்ளுவர்' பெயரில் முதல் தமிழ் கணினி 1983 செப்டம்பரில் 'டி.சி. எம் டேட்டா புரோடக்ட்ஸ்' என்னும் தனியார் நிறுவனம் உருவாக்கி விற்பனைக்கு கொண்டு வந்தது.
89) சென்னை தேனாம்பேட்டையில் இருந்த புள்ளி விவரத் துறை அலுவலகத்திற்கும் தலைமைச் செயலகத்துக்கும் கோப்புகளையும் செய்திகளையும் பரிமாறிக்கொண்ட முதல் நேர்வழி கணினியும் "திருவள்ளுவரே"
90) 'குறிஞ்சி மலர்' என்ற நூலின் ஆசிரியர் ?
* நா. பார்த்தசாரதி
91) திருப்பரங்குன்றத்தின் அழகை உவமையாக கூறிய நூல் ?கூறியவர்?
*குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி
92) 'உவமையும் பொருளும் வேற்றுமை ஒழிவித்து ஒன்றென மாட்டின் அஃது உருவகமாகும்' என்று எழுதியவர்?
* தண்டி
93) "களம்புகத் துடித்து நின்ற உனக்கு, வெற்றி சாறு கிடைத்துவிட்டது, உண்டு மகிழ்ந்தாய்; உன் புன்னகை தான் அதற்கு சான்று" என்பது
- அறிஞர் அண்ணா அவர்களின் உரைநடை
94) எடுத்துக்காட்டு உவமை அணியை உரைநடையில் பயன்படுத்துகையில் 'இணை ஒப்பு'(analogy) என்கிறோம்.
95) 'இணை ஒப்பு '(analogy) இதற்கு எடுத்துக்காட்டு?
" புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை வாய்மையால் காணப் படும்"
96) "மழையும் புயலும்" என்ற நூலின் ஆசிரியர் ?
* வ. ராமசாமி
97) "புரோகிதர்களுக்காக அமாவாசை காத்திருப்பதில்லை" என்று கூறிய எழுத்தாளர்?
* வ. ராமசாமி
98) உயிர் இல்லாத பொருட்களை உயிருள்ள போலவும் உணர்வு இல்லாத பொருட்களை உணர்வுடைய போலவும் கற்பனை செய்து எடுத்துக் காட்டியவர்?
* தொல்காப்பியர்
99) "சோலையில் புகுவேன்; மரங்கள் கூப்பிடும்; விருந்து வைக்கும் என எழுதியவர்?
* "தமிழ் தென்றல்" திரு. வி. கா
100) 'தமிழின்பம்' என்ற நூலின் ஆசிரியர்?
* சொல்லின் செல்வர் இரா. பி. சே .,
(Previous) தாள் - 6 Link...........
https://www.pencilmaths360.in/2022/03/tnpsc-group-ii-tnpsc-group-iv-tntet_21.html
தாள் - 1 link..........
https://www.pencilmaths360.in/2022/02/tnpsc-group-ii-tnpsc-group-iv-tntet.html
Join our whatsapp ..........
https://chat.whatsapp.com/J72wJde7aerKboLUpYjNoP
No comments