10ம் வகுப்பு சமூக அறிவியல் ஒரு மதிப்பெண் வினா விடைகள் *10ம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகத்தின் உள்ளே உள்ள ஒரு மதிப்பெண் வினா விடைகள் * பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் உள்ளார்ந்த ஒரு மதிப்பெண் வினா விடைகள் * TNPSC Group -I ,Group - II Group IV * TENTED , TRB history
10ம் வகுப்பு சமூக அறிவியல் ஒரு மதிப்பெண் வினா விடைகள்
*10ம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகத்தின் உள்ளே உள்ள ஒரு மதிப்பெண் வினா விடைகள்
* பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் உள்ளார்ந்த ஒரு மதிப்பெண் வினா விடைகள்
* TNPSC Group -I ,Group - II Group IV
* TENTED , TRB history
வரலாறு - பாடம் 1 - முதல் உலகப் போரின் வெடிப்பும் அதன் பின்விளைவுகளும் part -1
1) உலக வரலாற்றில் ஒரு திருப்புமுனை ஆண்டு?
* 1914
2) முதல் உலகப் போர் துவங்கிய ஆண்டு?
* 1914
3) உலக அரசியல் வரைபடம் மீண்டும் வரைய காரணமான போர்?
* முதலாம் உலகப் போர் - 1914
4) முதலாம் உலகப்போரின் முடிவில் சிதைவுற்ற மூன்று பேரரசுகள்?
* ஜெர்மனி
* ஆஸ்திரிய - ஹங்கேரி
* உதுமானியப் பேரரசு
5) முதன்முறையாக உலக நாடுகள் 'பன்னாட்டு சங்கத்தின்' வாயிலாக அமைதி ஏற்படுத்த முயன்றன.
6) "கூட்டு நிறுவனம்" என்பது பொருட்களை உற்பத்தி செய்து விநியோகத்தில் ஈடுபட்டிருக்கும் ஒரு தொழில்சார் நிறுவனமாகும்.
7) முதலாளித்துவத்தின் உச்ச கட்டமே ஏகாதிபத்தியம் என கூறியவர்?
* லெனின்
8) "மெய்ஜி சகாப்தம்" என்பதன் காலம்?
9) எந்த ஆண்டு ஜப்பான் சீனா மீது படையெடுத்தது?
* 1894
10) ஜப்பான் ஆர்தர் துறைமுகத்துடன் இணைத்துக்கொண்ட தீபகற்பம்?
* லியோடங்
11) ரஷ்யா - ஜப்பான் போர் நடைபெற்ற ஆண்டு ?
* 1904
12) ஜப்பான் கொரியாவை தன்னுடன் இணைத்துக் கொண்ட ஆண்டு?
* 1910
13) 'மஞ்சு அரசவம்சம் ' எந்த நாட்டோடு தொடர்புடையது?
* சீனா
14) சீனாவில் 'மஞ்சு அரசவம்சம்' வீழ்ச்சியடைந்த ஆண்டு ?
* 1912
15) சீனாவில் 'செல்வாக்கு மண்டலங்களை'(Spheres of Influence ) உருவாக்கிய நாடுகள்?
* இங்கிலாந்து
* பிரான்ஸ்
* ரஷ்யா
* ஜெர்மனி
16) 'மூவர் கூட்டு' என்பது எந்தெந்த நாடுகளால் உருவாக்கப்பட்டது?
* இங்கிலாந்து
* பிரான்ஸ்
* ரஷ்யா
17) ஐரோப்பிய போர் குணம் வாய்ந்த தேசியவாதத்தின் மூன்று வடிவங்கள் :
* இங்கிலாந்தின் ஆரவாரமான நாட்டுப்பற்று (jingoism)
* பிரான்சின் அதிதீவிரப்பற்று(Chauvinism)
* ஜெர்மனியின் வெறிகொண்ட நாட்டுப்பற்று (kultur)
18) 'ஜெர்மனியை உலகத்தின் தலைவன்' என பிரகடனம் செய்தவர் ?
* இரண்டாம் கெய்சர் வில்லியம்
19) நெப்போலியன் தோல்வி அடைந்த போர்?
* டிரபால்கர் போர் 1805
20) 'இளம் துருக்கியர் புரட்சி' நடைபெற்ற ஆண்டு?
* 1908
No comments