6th Tamil Answer Key 07.05.2022 May 7- 2022
6th Tamil Answer Key 07.05.2022 May 7- 2022
1.நூலாடை என்னும் சொல்லைப் பிரித்து எழுத கிடைப்பது 🔺
நூல் + ஆடை
2.காந்தியடிகளிடம் உடை அணிவதில் மாற்றத்தை ஏற்படுத்திய ஊர்🔺
மதுரை
3.மணிமேகலா தெய்வம் மணிமேகலையை அழைத்து சென்ற தீவு 🔺
மணிபல்லவ தீவு
4.எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்துதல்🔺
மனித நேயம்
✏️✏️✏️✏️✏️✏️✏️✏️📝✏️✏️📝
5.புத்தரின் வரலாற்றைக் கூறும் நூல் 🔺ஆசிய ஜோதி
6.தம் + உயிர் என்பதனை சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ———— -🔺 தம்முயிர்
7.தம் பொருளை கவர்ந்தவர் இடம் -🔺அன்பு- காட்டியவர் வள்ளலார்
✏️✏️✏️✏️✏️✏️✏️✏️✏️✏️✏️✏️✏️
8.வள்ளலார் 🔺
பசிப்பிணி போக்கிய வர்
9.கைலாஷ் சத்யார்த்தி🔺
குழந்தைகள் உரிமைக்கு பாடுபட்டவர்
10.அன்னை தெரசா 🔺நோயாளிகளிடம் அன்பு காட்டியவர்
No comments