தேர்வு முடிவல்ல..Results is not your value!MY DEAR KID YOU ARE ALWAYS MY VALUABLE MARKS

 


மதிப்பெண்

காட்டுமா மதிப்பை!



💜💜💜பெற்றோரே
அரவணையுங்கள்💜💜💜





தேர்வு முடிவுதான்📝


தன் சொந்த மதிப்பென்று🤳


எண்ணி ஏங்கியிருக்கும்


அந்த பிஞ்சு மனதிற்கு


தெரியாது....💯


வாழ்க்கையில்


நமக்கான தேர்வுகள்🌀🌊


முடிவதேயில்லையென்று.❣️




💙💙💙தன்னம்பிக்கை
அளியுங்கள்💙💙💙



தேர்வுகள் என்றுமே


நம்மை மதிப்பிடாது💯


அதைவிட💥


 நீ சிறந்த ஆற்றல் பெற்றவன்🔥🔥


என்ற ஆறுதலை,


 பிள்ளைக்கு👥


ஆசானாக இருந்து


தேற்றுங்கள் !🌹



💝💝💝உற்சாகம் ஊட்டுங்கள்💝💝💝


மகிழ்ச்சி பொங்கட்டும்


அவர்களது இந்த


சிறு முயற்சிக்கு


கிடைத்த முடிவில் !💃


எதிர்பார்ப்பை இன்னும்🎿


கூடுதலாக்கி தனக்கான


அடுத்த இலக்கில்🏹🎯


அவர்கள் பாய்ந்து ஓடட்டும்...🏃


தாயாய் தந்தையாய் நீங்கள்


ஏற்ற இருக்கங்களில் 🎭


 உடன் இருக்கிறீர்கள் என்ற


 உற்சாகம் அவர்களின், 


வெற்றி வேட்கைக்கு 🪂


நீங்கள் தரும் முதல் பானம்.🏊



நம்மை நாம் இப்போது எப்படி


பெருமை கொள்கின்றோமோ!


தன் பாதையில்


ஜொலித்து 🪔


வாலிப மலர்🌺


 மணம் வீசும் நாள்


 இதோ மிக விரைவில்💞


💚💚💚நினைவு கூருங்கள்💚💚💚


இன்று தரும் மதிப்பெண்கள்


காலசக்கரத்தின் வேகத்தில்


அடித்துச் செல்லப்பட்டு🧭🗿


 காணாமல் போகும் 


மண் துகள்கள் தானே!☄️




🧡🧡🧡 ஊக்கத்துடன்
தட்டிக் கொடுங்கள்🧡🧡🧡


அவன்


துள்ளல் நடை போட்டும்!!!!


திறமைகள் பலவிதம்...


அவள்


தனி வழி நடக்கட்டும்!!!!



இறுதியில் உறுதியாக
ஒப்பிட்டு பேசாதீர்கள் !💧



💫🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟


நட்சத்திரங்கள் தனக்கான


நேரத்தில் நிகரின்றி ஒளிவிடும்.


🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟💫


அரவணைப்பில் கூறுங்கள் 💞


நீ என் தங்கமல்லவா⭐


 மின்னியே தீர்வாய்🏅


ஜொலிக்கும்


நட்சத்திரமாக என்றென்றும்


வலம் வா💫



💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟



தேர்வு முடிவல்ல..

Result is not your value!

MY DEAR KID 

YOU ARE ALWAYS MY 

VALUABLE MARK.....

lots of love to you 💕


Regarding



Awareness about exam result




12th result 2022 tamil nadu||


12th result 2022 tamil nadu website link||


12 result 2022 tamil nadu website||



12th public exam result 2022||


12th result 2022 tamilnadu||


10th public result date 2022||



10th public exam result date 2022 tamilnadu







No comments

Powered by Blogger.