தென்காசி சுற்றுலா Tenkasi Tourism
தென்காசி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்கள் ......
மற்றும் அதன் வழிகளும்......
* குற்றாலம் - பழைய குற்றாலம்.. மெயின் அருவி ..ஐந்தருவி ... புலியருவி ...
* தென்காசி காசி விஸ்வநாதர் கோவில்
* செங்கோட்டை - கண்ணுபுளிமெட்டு- குண்டாறு அணை ...... (வழி - செங்கோட்டை மேலூரில் இருந்து 6 கிலோமீட்டர்)
* அடவி நயினார் கோவில் அணை - (செங்கோட்டையிலிருந்து பண்பொழி - மேக்கரை வழியாக செல்லலாம் ....) (அல்லது - செங்கோட்டை- பண்பொழி வடகரை- வழியாக செல்லலாம்...)
* கருப்பாநதி அணை - கடையநல்லூர்- சொக்கம்பட்டி மேற்கே 5 km தொலைவில் உள்ளது..
* இலஞ்சி குமாரகுருபரர் கோவில் ..... (குற்றாலத்தில் இருந்து செங்கோட்டை செல்லும் வழியில் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது)
* சங்கரன்கோவில் - சங்கரர்- கோமதி அம்பிகை திருக்கோவில் .....
* கம்பளி- அருள்மிகு மகாலிங்க சுவாமிகள் திருக்கோவில் ...(மலைக்கோவில்) .....(வழி - தென்காசியில் இருந்து ஆய்க்குடி வழியாக சுரண்டை செல்லும் சாலையில் உள்ளது ...)
* திருமலை கோவில் (குன்றின் மீது உள்ள முருகர் கோவில்)...அழகிய மேற்கு தொடர்ச்சி மலைகள்
(வழி - செங்கோட்டையிலிருந்து பண்பொழி வழியாக செல்ல வேண்டும் )
* சாம்பவர் வடகரை அருள்மிகு ஸ்ரீ ஐயப்பன் சுவாமிகள் திருக்கோவில் (பதினெட்டு படிகள் கொண்டது)
( வழி - தென்காசியில் இருந்து ஆய்க்குடி வழியாக சுரண்டை செல்லும் சாலையில் 15 Km உள்ளது ..)
* கடையநல்லூர் கிருஷ்ணாபுரம் அருள்மிகு ஆஞ்சநேயர் கோயில் ...பிரசித்தி பெற்றது
( கடையநல்லூருக்கு கிழக்கே ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது)
இவை தவிர வேறு சில சுற்றுலாத் தலங்களையும் பெற்று தென்காசி நகராட்சி சிறப்புடன் பிரமிக்க வைக்கிறது..அன்புடன் அழைக்கிறது...
Tenkasi Tourism Welcome you all
No comments