தலைநகரை விட மிகப்பெரிய நகரைக் கொண்ட நாடுகள்...Countries whose city is larger than their capital

 தலைநகரை விட மிகப்பெரிய நகரைக் கொண்ட நாடுகள்...

Countries whose city is larger than their capital are…



1) நியூசிலாந்து ( New Zealand)

   * இதன் தலைநகர்- வெலிங்டன்..(Wellington)

ஆனால் இந்நாட்டின் மிகப்பெரிய நகரம் ஆக்லாந்து ....(Auckland) 



2) அமெரிக்கா (United states of America)

  * அமெரிக்க நாட்டின் தலைநகர் -

    வாஷிங்டன் (D.C) (Wasington D.C)

  *  இந்நாட்டின் மிகப்பெரிய நகரங்கள்  .....

      * நியூயார்க் (New Yark)

      * லாஸ் ஏஞ்சல்ஸ் (los Angles)

      * சிக்காகோ ( Chicago )   

மற்றும் பல ஊர்கள் 





3) ஸ்விட்சர்லாந்து (Switzerland)

  * இந்நாட்டின் தலைநகர் - பெர்ன் (Bern  )...

மிகப்பெரிய நகரம் - சூரிச் (Zurich)


4) சீனா (China)


  * தலைநகர் பீஜிங் (Beijing) ...

 மிகப்பெரிய நகரம் - ஷாங்காய் (Shanghai)


5) பாகிஸ்தான் ( Pakistan)


  * தலைநகர் - இஸ்லாமாபாத் (Islamabad) ......


* மிகப்பெரிய நகரம் - கராச்சி (Karachi)



6) கனடா ( Canada)


* தலைநகர் - ஒட்டாவா (Ottawa)


* மிகப்பெரிய நகரம் - டொரன்டோ (Toronto)



7) ஆஸ்திரேலியா (Australia)


* தலைநகர் - சிட்னி ( Sydney)

* மிகப்பெரிய நகரம் (விரைவில்) -

 மெல்போர்ன் (Melbourne)



8) பிரேசில் (Brazil)


* தலைநகர் - ரியோ- டி- ஜெனிரோ 
 ( Rio de janeiro )

* மிகப்பெரிய நகரம் - சா பாலோ
  (Sao  Paulo) 



9) வியட்நாம் ( Vietnam)


* தலைநகர் - ஹனோய் (Hanoi)


* மிகப்பெரிய நகரம் - கோ சி மின் நகரம் ( Ho Chi minh City)



10) ஐக்கிய அரபு அமீரகம் ( United Arab emirates)


  * அபுதாபி ( Abu Dhabi )


  * மிகப்பெரிய நகரம் - துபாய் ( Dubai)



11.தென் ஆப்பிரிக்கா ( South Africa)


* தலைநகர் -  பிரிட்டோரியா 

புளொம்பொண்டீன் 

கேப் டவுன் 


பெரிய நகர் -

ஜோகானஸ்பேர்க் ( Johannesburg)





x

No comments

Powered by Blogger.