மற்றவரின் வெற்றி ஏன் பாராட்ட வேண்டும்? Positive Thoughts 6

 மற்றவர்களின் வெற்றியை நாம் ஏன் பாராட்ட வேண்டும்?



 வெற்றி என்பது ஒரே இரவில் கிடைப்பதில்லை. சில சமயங்களில் பல வருட திட்டமிடல், கடின உழைப்பு, நேரம் மற்றும் ஆற்றல் ஆகியவை 
அவர் தாம் அடைய விரும்பும் இடத்தை அடைய செலவழிக்க வேண்டி இருந்து இருக்கும்...

பலர் மற்றவர்களின் உண்மையான வெற்றியைப் பார்த்து பொறாமை கொள்கிறார்கள், ஏனென்றால் அந்த வெற்றி அவரின் வாழ்க்கையில் எப்படி சவுகரியத்தை அளித்திருக்கிறது என்பதை அவர்கள் பார்க்கிறார்கள். 





   அவர்கள் சாதிக்கும் முன்பு கடந்து வந்த அசௌகரியங்கள், தூக்கமில்லாத இரவுகள், முடிவற்ற நேரம் மற்றும் அவர்கள் கடந்து வந்த தடைகள் ஆகியவை அவர்களுக்குத் தெரியாது.


 மற்றவர்களின் வெற்றியிலிருந்து கற்றுக்கொள்ளுங்கள். 


அதன் பின்னணியில் உள்ள முயற்சியைக் கவனியுங்கள். 

உத்வேகம் பெறுங்கள், வாழ்க்கையில் நீங்கள் எதை அடைய விரும்புகிறீர்கள் என்பதற்கு இது ஒரு உந்துதலாக இருக்கட்டும். 

நன்றி..


 #வெற்றி #அனுபவம் #உத்வேகம்

No comments

Powered by Blogger.