Home/SCHOOL STUDY MATERIAL/Easily Get 15 Marks in Quarterly Exam 12th Maths 2023 as well as Public...15 marks easy a காலாண்டுத் தேர்வில் பெற என்னென்ன படிக்க வேண்டும்?12ஆம் வகுப்பு கணித தேர்வு 2023
Easily Get 15 Marks in Quarterly Exam 12th Maths 2023 as well as Public...15 marks easy a காலாண்டுத் தேர்வில் பெற என்னென்ன படிக்க வேண்டும்?12ஆம் வகுப்பு கணித தேர்வு 2023
📌அன்பான மாணவ மாணவிகளே பன்னிரண்டாம் வகுப்பு தமிழ் மற்றும் ஆங்கில வழிக் கல்வி மாணவர்கள் எளிதில் தேர்ச்சி பெற சிறந்த வழி....
📌Dear Students, Class 12th Tamil and English medium 📌The best way for students to pass easily
✅அனைத்து ஒரு மதிப்பெண் வினாக்களையும் நன்றாக படிக்க வேண்டும்
✅All one mark questions should be read carefully...
👍பாடங்களில் உங்களது முதல் தேர்வு ஆறாவது பாடமாக இருக்க வேண்டும் ....
👍Your first choice of subjects should be 6th lesson...
📌இந்த பாடத்திலிருந்து அரசு பொதுத்தேர்வுக்கே 15 மதிப்பெண்கள் கட்டாயம் வரும்.
📌 15 marks from this subject is compulsory even for the government exam...
📕ஐந்து மதிப்பெண்கள் வினாக்கள் ( Five Mark Sums) 📝முதலில் நீங்கள் படிக்க வேண்டியது ஏழு ஸ்டார் கணக்குகள் ...அது என்ன? ஏழு ஸ்டார் எங்கே பார்க்கலாம்!
📕First thing you need to read is Seven Star sums...what is Seven Star and where can you see it....
1st * ---- எடுத்துக்காட்டு 6.3 (Example 6.3)
2nd * ----- எடுத்துக்காட்டு 6.5 (Example 6.5) 3rd * ----- பயிற்சி 6.1 ஒன்பதாவது கணக்கு (Ex 6.1 Q no 9) 4th * ---- பயிற்சி 6.1 பத்தாவது கணக்கு ( Ex 6.1 Q no 10) 5th * ---- எடுத்துக்காட்டு 6.7 (Example 6.7) 6th * ---- எடுத்துக்காட்டு 6.4 ( Example 6.4) 7th * ----- எடுத்துக்காட்டு 6.23 ( Example 6.23 ) மற்றும் பயிற்சி 6.3 - கணக்கு 4 (Ex 6.3 - Q no 4)
இதிலிருந்து ஒரு ஐந்து மதிப்பெண் வினா நிச்சயம் கேட்கப்படும்.... 👍
A five mark question will be asked from this surely….👍
📌அடுத்தது பயிற்சி 6.7 முழுவதுமாக படிக்கணும் ..... 📌இதிலிருந்து ஒரு ஐந்து மதிப்பெண் வினா வரும் .... 📌Next read Exercise 6.7 entirely... 📌A five mark question will be asked from this…. 📕பயிற்சி 6.2 , 6.3 லிருந்து 2 மதிப்பெண் மற்றும் மூன்று மதிப்பெண் வினாக்கள் கேட்கப்படும் ..... 📕From Exercise 6.2 and 6.3 2 mark and 3 mark questions only to be asked .....
✅ பயிற்சி 6.4 இல் இருந்து கடைசி கணக்கு வரும் ..... The last sum from Exercise 6.4 ..... பயிற்சி 6.7 ஐ பயன்படுத்தி குறுங்கோணத்தை எவ்வாறு கண்டுபிடிப்பது என்பதை கற்றுக் கொள்ள வேண்டும் ...... இதில் மூன்று வகை உள்ளது ..... ⚡இரண்டு கோடுகள்... ⚡இரண்டு தளங்கள் .... ⚡ஒரு கோடு ஒரு தளம் ...... என்பன Use Exercise 6.7 to learn how to find an obtuse angle …… There are three types of ……
⚡Two lines... ⚡two planes.... ⚡one line one plane .....
📌மேற்கூறியவற்றை நன்றாக படித்தாலே ஆறாம் பாடத்தில் 15 மதிப்பெண்கள் நம்மால் கண்டிப்பாக எடுக்க முடியும் ....🙌
📌If we study well the above, we cano bhut definitely get 15 marks in 6th subject....🙌
No comments