உளவியல் கேள்வி பதில்கள் 130-133

 தனியாள் வேற்றுமைகள் (Individual Differences)






130. "மனிதர்களுக்கிடையே இருக்கக்கூடிய வேறுபாடு ஒரு மனிதனை மற்றொரு மனிதனிடமிருந்து அவனுடைய செயல்களின் மூலம் வேறுபடுத்திக்காட்டுகிறது. இதுவே தனிமனித மாற்றம்" என்றவர்.


A ) SK.மங்கல்

B) தர்ஸ்டன்

C) கில்போர்டு

D) டாரன்ஸ்


131) தனிமனித வேறுபாடுகளின் வகை எது?

A) ஒருவருக்கு 'அவருக்குள்ளேயே' வேறுபாடு

B) இருவருக்கு 'இடையே' வேறுபாடு

C) குழுவினருக்கு 'மத்தியில்' வேறுபாடு

D) மூன்றும் சரியானவை.



132. தனியாள் வேறுபாட்டின் முக்கியக் காரணி எது?


A) மரபு

B) சூழ்நிலை

C) A மற்றும் Bசரி

D) நாட்டம்


133) தனிமனித வேறுபாடுகள் கீழ்கண்ட எந்தப் பண்புக் கூறுகளில் கண்டறியப் படுகின்றன?

A) உடற்பண்பில் வேறுபாடுகள், அறிவுறுத்திறனில் வேறுபாடுகள்

B)நாட்டத்தில் வேறுபாடுகள், அடைவுத் தேர்ச்சியில் வேறுபாடுகள்

C) உடலியக்கத் திறமையில் வேறுபாடுகள், ஆளுமைப் பண்புகளில் வேறுபாடுகள்

D) மூன்றும் சரியானவை.



Answers.....


130)A.    131) D.     132)C.     133)D.

தொடரும்.......


No comments

Powered by Blogger.