உளவியல் கேள்வி பதில்கள் 134-140

 தனியாள் வேற்றுமைகள் Individual Differences





134. தனியாள் மற்றும் குழுத்தேர்வுகள் நடத்துவதன் மூலம் எதனைச் சோதிக்க முடியும்?


(A) அறிவுத்திறனில் வேறுபாடுகளை


B)நாட்டத்தில் வேறுபாடுகளை


C) அடைவுத் தேர்ச்சியில் வேறுபாடுகளை


D) உடலியக்கத் திறமையில் வேறுபாடுகளை


135. கற்றலின் கொள்திறன் என்பது எதைக் குறிக்கிறது?


A) திறமை


B) நாட்டம்


C) மரபு


D) ஆர்வம்


136. மரபுவழித் திறமை அல்லது நிலைப்புத் தன்மையைக் குறிப்பது


A) திறமை


B) நாட்டம்


C) மரபு


D) ஆர்வம்



137. "சாதக பாதக உணர்ச்சியின் கோணங்கள் உளவியல் பொருளுடன் சம்பந்தப்பட்டுள்ளது. இதுவே மனப்பான்மை எனப்படும்" என்பது யார் கூற்று?


A) தர்ஸ்டன்


B) கில்போர்டு


C) டாரன்ஸ்


D) செசரோ


138. ஆளுமையின் பரிமாணம் எது?


A) நாட்டம்


B) பண்பு


C) ஆர்வம்


D) மதிப்பு


139. "ஆக்கத்திறனானது ஒரு ஆக்கச் சக்தியுள்ள தனி மனிதனின் பண்புகளை உருவாக்குவது", என்று கூறியவர்.


A) தர்ஸ்டன்


B)கில்போர்டு


C)டாரன்ஸ்


D) செசரோ


140. டாரன்ஸ் (Torranee) என்பவரின் கூற்றுப்படி ஆக்கத்திறன் மிக்க குழந்தையின் பண்புகளாவது


A) அவனுக்கு உயர்ந்த நுண்ணறிவு ஈவு 120 மற்றும் அதற்கு மேல் இருக்கும்


B)அவனுடைய சாதனையானது உயர்ந்ததாக இருக்கும்


C) A மற்றும் B சரியானவை.


D) A சரி B தவறு.


ANSWERS:


134. A

135. B

136. B

137. A

138. B

139. B

140. C

தொடரும் ......


உளவியல் கேள்வி பதில்கள் 130-134





No comments

Powered by Blogger.