12ம் வகுப்பு கணித பாடத்தில் அரையாண்டு மற்றும் பொதுத் தேர்வில் எளிமையாக தேர்ச்சி பெறும் முறை மற்றும் முக்கியமான வினாக்கள் .....2023..

12ம் வகுப்பு கணித பாடத்தில் அரையாண்டு மற்றும் பொதுத் தேர்வில் எளிமையாக தேர்ச்சி பெறும் முறை ........2023..


12ம் வகுப்பு கணித பாடத்தில் அரையாண்டு மற்றும் பொதுத் தேர்வில் எளிமையாக தேர்ச்சி பெற முக்கியமான வினாக்கள் 



அன்பார்ந்த மாணவ செல்வங்களே 12ஆம் வகுப்பு கணித பாடத்தில் நாம் பெரும் மூன்று கேள்விகள் படித்தாலே எளிதாக தேர்ச்சி பெற்று விட முடியும் .....

* அதில் முதல் கேள்வி? ??


 7 Star ஆக பிரித்துக் கொள்ளவும்  ....

1 Star..... 

 எ.கா 6.3

 2 Star....

 எ.கா 6.5

 3 Star.....

 பயிற்சி 6.1 கணக்கு எண் 9

 4 வது Star......

 பயிற்சி 6.1 கணக்கு எண் 10

 5வது Star....

 எ.கா 6.7

 6 வது Star....

 எ.கா 6.4

 7வது Star.....

 எ.கா 6.23 மற்றும் பயிற்சி 6.3 கணக்கு எண் 4 
  
 இவை அனைத்தையும் ஒரே கேள்வியாக நினைத்து படித்து முடித்து விடவும் ..

 இரண்டாவது கேள்வி 

 பயிற்சி 6.7 முழுவதும் ..நன்றாக படிக்க வேண்டும் அதில் ...புள்ளி இணைப்புள்ளி அவற்றை கண்டுபிடிப்பதில் ...ஒரு சில மாற்றங்கள்  வரலாம் ....(Creative sums) ...அதிலும் நன்றாக பயிற்சி எடுத்துக் கொள்ளவும் ..

 அதற்கு இந்த வீடியோ உங்களுக்கு உதவிகரமாக இருக்கும் ...


மூன்றாவது கேள்வி

 பயிற்சி 12.2  மெய்மை (Truth Table) அட்டவணையை தரவாக படிக்கவும் ....
 மேற்கண்ட மூன்று கேள்விகளில் எந்த கேள்வி கேட்டாலும் நீங்க சரியாக பதிலளித்து விட்டால் உங்களால் நிச்சயமாக 13 அல்லது 15 மதிப்பெண்கள் பெற இயலும் ....


  மேலும் ஒவ்வொரு பாடத்திலும் கடைசியில் இருக்கும் ஒரு மதிப்பெண் வினாக்களை 12 பாடங்களிலும் தரவாக படித்து முடித்து விட்டால் எளிதாக கணித பாடத்தில் தேர்ச்சி பெற்று விடலாம் ......

 முக்கிய குறிப்பு....

 மேற்படிப்புக்கு... கணித பாட சம்பந்தப்பட்ட மேற்படிப்பு நீங்கள் கையில் எடுத்தால் பாடம் 7 8 9 10 ஆகிய பாடங்களை நன்றாக படித்தால்   தான் அது உங்கள் மேற்படிப்புக்கு உதவும் ......


 மேற்கூறிய குறிப்புகள் நீங்கள் பன்னிரண்டாம் வகுப்பு கணித பாடத்தில் தேர்ச்சி பெற மட்டுமே உதவும் .... அதிக மதிப்பெண்கள் பெற வேண்டும் எனில் ...12 பாடங்களையும் இஷ்டப்பட்டு படித்தால் நல்லது ....

 நலமாக வாழ வாழ்த்துக்கள் மாணவச் செல்வங்களே ...




No comments

Powered by Blogger.