கோவில் நகரம் இப்போது எதை சொல்ல வேண்டும்?!மதுரை !திருச்சி??👈


தமிழ்நாட்டின் கோவில் நகரம் திருச்சி..!?


தமிழ்நாடு இந்து அறநிலையத்துறை தமிழகத்தில் உள்ள  கோவில்களின் எண்ணிக்கை கணக்கெடுப்பில் தமிழகத்தில் மொத்தம் 46131 கோவில்கள் உள்ளது. 




அவற்றில் கோவில்களின் நகரம் என அழைக்கப்படும் கும்பகோணம் மற்றும் மதுரையை விட அதிகமாக 2958 கோவில்களோடு திருச்சி முதல்இடத்தில் உள்ளது.


திருச்சியை தொடர்ந்து 2427 கோவில்களோடு தஞ்சாவூர் இரண்டாம் இடத்திலும் 2081 கோவில்களோடு திருவாரூர் மூன்றாம் இடத்திலும் 2038 கோவில்களோடு மதுரை நான்காம் இடத்திலும் உள்ளது.


இனி வரும் காலங்களில் புதிய தகவல் மேலும் தெரிந்து கொள்வோம்.....நன்றி.

No comments

Powered by Blogger.