சுதந்திர இந்தியா பத்திரிக்கைகள் மற்றும் சில பொது அறிவுத் தகவல்கள்
பொது அறிவுத் தகவல்கள் அனைத்தும் அறிந்து கொள்வோம்...
🔴🔴தினம் ஒரு தகவல்🔴🔴 -1
✨சீனா நாட்டின் தேசிய மலர்
திராட்சை மலர்
✨ மண்புழுவிற்கு
கண் இல்லை
✨தோலினால் சுவாசிக்கும் உயிரினம்
மண்புழு
✨முதலையால் மேல் தாடையை அசைக்க முடியும்;இதற்கு மூக்கில் பல் இருக்கும்.
✨வயிற்றில் பல் இருக்கும் உயிரினம்
நண்டு
✨வயிறும் ஜீரண உறுப்பும் இல்லாத உயிர்
ஈசல்
✨மைனாவின் தாயகம்
இந்தியா
✨மனித உடல் 60% நீரால் ஆனது.
🔴🔴தினம் ஒரு தகவல்🔴🔴 -2
சுதந்திர போராட்ட
பத்திரிக்கைகள்:
🦋யங் இந்தியா
காந்தி
🦋நியூ இந்தியா
அன்னிபெசன்ட்
🦋இந்தியா, விஜயா
பாரதியார்
🦋கேசரி, மராட்டா
திலகர்
🦋பெங்காலி
சுரேந்திரநாத் பானர்ஜி
🦋தி ஹிண்டு
சுப்பிரமணிய ஐயர்
🦋அல்ஹிலால்
அபுல்கலாம் ஆசாத்
🦋நவசக்தி, தேசபக்தன்
திரு.வி.க.
🦋ஞானபானு
சுப்பிரமணிய சிவா
🦋காமன் வீல்
அன்னிபெசன்ட்
🦋நேஷனல் பெஹரால்ட்
ஜவகர்லால் நேரு
🦋இண்டிபெண்டன்ட்
மோதிலால் நேரு
நன்றி.....
தொடரும்...
No comments