முக்கிய அரசமைப்புச் சட்டத்திருத்தங்கள்,துறைமுகம் பொது அறிவுத் தகவல்கள்,
⭐⭐தினம் ஒரு தகவல்⭐⭐-3
முக்கிய அரசமைப்புச் சட்டத்திருத்தங்கள்
🌟சட்டத்திருத்தம் - Article 368
🌟சிறிய அரசியலமைப்பு - 42 வது சட்டத்திருத்தம்
🌟சொத்துரிமை நீக்கம் - 44 வது சட்டத்திருத்தம்
🌟பஞ்சாயத்து ராஜ் - 73 வது சட்டத்திருத்தம்
🌟வாக்களிக்கும் வயது குறைப்பு - 61 சட்டத்திருத்தம்
🌟இந்திய தலைநகர் டெல்லி - 69 சட்டத்திருத்தம்
🌟பொருள்கள் மற்றும் சேவை வரி- 101 சட்டத்திருத்தம்
🌟EWS 10 % இட ஒதுக்கீடு - 103 வது சட்டத்திருத்தம்
🔴🔴தினம் ஒரு தகவல்🔴🔴-4
உலக
அதிசயம்
தஞ்சைக்கோவில்
🦋சிவலிங்கம்-12 அடி(உயிர் எழுத்துக்கள்-12)
🦋சிவலிங்கம் பீடம்-18 அடி(மெய் எழுத்துக்கள்-18)
🔴🔴தினம் ஒரு தகவல்🔴🔴-5
🦋தொண்டி யாருடைய துறைமுகம்
- சேர அரசர்கள்
🦋முசிறி யாருடைய துறைமுகம்
- சேர அரசர்கள்
🦋சேர நாடு உள்ளடக்கிய பகுதிகள்
- கோவை,கேரளம்
🦋உறையூர் யாருடைய தலைநகரம்
- சோழர்கள்
🦋ஆத்திப் பூ மாலையை அணிந்தவர்கள்
-சோழர்
🦋சோழ நாடு உள்ளடக்கிய பகுதிகள்
-தஞ்சாவூர்,திருச்சி
🦋பண்டைய சோழர்களின் சின்னம் எது?
-புலி
🦋கோபுரம் உயரம்-216 அடி(உயிர்மெய் எழுத்துக்கள்-216)
🦋சிவலிங்கத்திற்கும் நந்திக்குமான இடைவெளி-247
(247 தமிழ் மொத்த எழுத்துக்கள்)
🔴🔴தினம் ஒரு தகவல்🔴🔴-6
🦋முகப்பவுடரை கண்டுபிடித்த நாடு எது ?
இத்தாலி
🦋சட்டையை கண்டுபிடித்தவர்கள் யார் ?
எகிப்து நாட்டவர்கள்
🦋இந்தியாவின் மிக உயர்ந்த விருது என்ன ?
பாரத ரத்னா
🦋தென்னிந்தியாவின் உயரமான சிகரம் எது ?
ஆனைமுடி
🦋ஜனவரி ஆண்டின் தொடக்கமாக எப்போது சேர்க்கப்பட்டது ?
1752-ல்
நன்றி..
தினம் ஒரு தகவல் 1 &2 இங்கே!!!!👇👇
No comments