பெண்கள்.முன்னேற்ற பாடல்கள் 🎶🎶💚

 

பெண்கள் முன்னேற்ற பாடல்கள்💕💕💕🎶🎶🎶


கண்ணின் மணியே கண்ணின் மணியே போராட்டமா.....



கண்ணின் மணியே கண்ணின் மணியே போராட்டமா

உன் கண்களில் என்ன கண்களில் என்ன நீரோட்டமா

பெண் முன்னேற்றம் எல்லாம் வெறும் பேச்சோடுதானா

பழம் பாட்டோடுதானா அதன் ஏட்டோடுதானா

நாள் தோறும் பாடும் ஊமைகள் தானா

(கண்ணின்..)


சாத்திரங்கள் பெண் இனத்தை மூடி மறைத்ததம்மா

அந்த ஆத்திரத்தில் பாரதிக்கும் மீசை துடித்ததம்மா

சாத்திரங்கள் பெண் இனத்தை மூடி மறைத்ததம்மா

அந்த ஆத்திரத்தில் பாரதிக்கும் மீசை துடித்ததம்மா

வீடாளும் பெண்மை இங்கே நாடாளும் காலம் வந்தால்

ஊமைகள் போலவே என்றும் ஓயாமல் கண்ணீர் சிந்தும்

ஏனென்று கேட்கத்தான் இப்போது ஆள் இல்லை

சம நீதி கேட்கின்ற சட்டங்கள் ஏன் இல்லை

உலகமெல்லாம் விடிந்த பின்னும்

உங்களின் இரவுகள் விடியவில்லை

(கண்ணின்..)


பாய் விரிக்கும் பெண்மை என்ன காதல் பதுமைகளா

தினம் ஏவள் செய்ய ஆடவர்க்கு காவல் அடிமைகளா

பொன்னள்ளி வைத்தால்தானே பூமாலை தோளில் ஏறும்

இல்லாத ஏனையர்க்கெல்லாம் பொல்லாத தனிமை கோலம்

எரிகின்ற நேரத்தில் ஒவ்வொன்றும் பொய் இல்லை

கனவுகளில் மிதந்ந்தப்படி

கலங்குது மயங்குது பருவக்கொடி

(கண்ணின்..)


படம்: மனதில் உறுதி வேண்டும்
இசை: இளையராஜா
பாடியவர்: சித்ரா
வரிகள்: வைரமுத்து


🎶🎶🎶🎶🎶💐💐💐💐💐💐💐🎶🎶🎶🎶🎶🎶


ஆண் : மனதில் உறுதி வேண்டும்…
வார்த்தையிலே தெளிவும் வேண்டும்…
மனதில் உறுதி வேண்டும்…
வார்த்தையிலே தெளிவும் வேண்டும்…
உணர்ச்சி என்பது வேண்டும்…
ஒளிப்படைத்த பார்வை வேண்டும்…
ஞானதீபம் ஏற்ற வேண்டும்…

ஆண் : மனதில் உறுதி வேண்டும்…
வார்த்தையிலே தெளிவும் வேண்டும்…
மனதில் உறுதி வேண்டும்…
மனதில் உறுதி வேண்டும்…

ஆண் : {இடைவரும் பலவித தடைகளை தகர்த்திங்கு…
வாழ்ந்துக் காட்ட வேண்டும்…
இலக்கிய பெண்மைக்கு இலக்கணம் நீயென…
யாரும் போற்ற வேண்டும்… } * (2)

ஆண் : {மாதர் தம்மை கேலி பேசும்…
மூடர் வாயை மூடுவோம்…
மானம் காக்கும் மாந்தர் யார்க்கும்…
மாலை வாங்கி போடுவோம்… } * (2)

ஆண் : வீடு காக்கும் பெண்ணை வாழ்த்தி…
நாடும் ஏடும் பேச வேண்டும்…

ஆண் : மனதில் உறுதி வேண்டும்…
வார்த்தையிலே தெளிவும் வேண்டும்…
மனதில் உறுதி வேண்டும்…
மனதில் உறுதி வேண்டும்…

—BGM—

ஆண் : {சமைக்கின்ற கரங்களும் சரித்திரம் படைப்பதை…
பூமி பார்க்க வேண்டும்…
தூரத்து தேசத்தில் பாரத பெண்மையும்…
பாட கேட்க வேண்டும்… } * (2)

ஆண் : {பெண்கள் கூட்டம் பேய்கள் என்று…
பாடல் சொன்ன சித்தர்களும்…
ஈன்ற தாயும் பெண்மை என்று…
எண்ணிடாத பித்தர்களே… } * (2)

ஆண் : ஏசினாலும் பேசினாலும் அஞ்சிடாமல் வாழ வேண்டும்…

ஆண் : மனதில் உறுதி வேண்டும்…
வார்த்தையிலே தெளிவும் வேண்டும்…
உணர்ச்சி என்பது வேண்டும்…
ஒளிப்படைத்த பார்வை வேண்டும்…
ஞானதீபம் ஏற்ற வேண்டும்…

ஆண் : மனதில் உறுதி வேண்டும்…
வார்த்தையிலே தெளிவும் வேண்டும்…
மனதில் உறுதி வேண்டும்…
மனதில் உறுதி வேண்டும்…

Notes : Manathil Uruthi Vendum Song Lyrics in Tamil. 
This Song from Manathil Uruthi Vendum (1987). Song Lyrics penned by Vaali. 
மனதில் உறுதி வேண்டும் பாடல் வரிகள்.


🎶🎶🎶🎶🎶🎶🎶💐💐💐💐💐💐🎶🎶🎶🎶🎶🎶


புன்னகை மன்னன் – கவிதை கேளுங்கள்
படம் : புன்னகை மன்னன்
பாடல் : கவிதை கேளுங்கள்
இசை : இளையராஜா
பாடலாசிரியர்: வைரமுத்து
பாடியவர்கள் : வாணி ஜெயராம்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++




ஆஅ…

கவிதை கேளுங்கள் கருவில் பிறந்தது ராகம்
கவிதை கேளுங்கள் கருவில் பிறந்தது ராகம்
நடனம் பாருங்கள் இதுவும் ஒரு வகை யாகம்
பூமி இங்கு சுற்றும் மட்டும்
ஆட வந்தேன் என்ன நட்டம்
பூமி இங்கு சுற்றும் மட்டும்
ஆட வந்தேன் என்ன நட்டம்
ஓடும் மேகம் நின்று பார்த்து கைகள் தட்டும்

கவிதை கேளுங்கள் கருவில் பிறந்தது ராகம்
நடனம் பாருங்கள் இதுவும் ஒரு வகை யாகம்
ஆஅ………

நேற்று என் பாட்டு ஸ்ருதியில் விலகியதே…
பாதை சொல்லாமல் விதியும் விலகியதே…
காலம் நேரம் சேரவில்லை, காதல் ரேகை கையில் இல்லை
சாக போனேன் சாகவில்லை, மூச்சு உண்டு வாழவில்லை
வாய் திறந்தேன் வார்த்தை இல்லை, கண் திறந்தேன்
பார்வை இல்லை
தனிமையே இளமையின் சோதனை,
புரியுமா இவள் மனம், இது விடுகதை
கவிதை கேளுங்கள் கருவில் பிறந்தது ராகம்
கவிதை கேளுங்கள்
நடனம் பாருங்கள்
ஜகன ஜகன்ன ஜம் ஜம்
ஜகன ஜகன்ன ஜம் ஜம்
……………….
ஆஅ…
ஜகன ஜகன்ன ஜம் ஜம்

ஓம் ததீம் ததீம் பதங்கள் பாட
ஜகம் நடுங்க என் பதங்கள் ஆட
ஜகன ஜகன
தம் தம் தக்க
ஜகன ஜகன
தம் தம் தம்
ஜகன ஜகன
தம் தம் தக்க
ஜகன ஜகன
தம் தம் தம்
ஜகன தீம்த ஜகன தீம்த
தீம்த தீம்த தீம்த தீம்த
ஓம் ததீம் ததீம் பதங்கள் பாட
ஜகம் நடுங்க என் பதங்கள் ஆட
பாறை மீது பவள மல்லிகை
பதியம் போட்டதாரு
ஓடும் நீரில் காதல் கடிதம்
எழுதிவிட்டது யாரு
அடுப்பு கூட்டி அவிச்ச நெல்லை
விதைத்து விட்டது யாரு
அலையில் இருந்து உலையில் விழுந்து
துடி துடிக்கிது மீனு
இவள் கனவுகள் நனவாக மறுபடி ஒரு உறவு
சலங்கைகள் புது இசை பாட விடியட்டும் இந்த இரவு
கிழக்கு வெளிச்சம் இருட்டை கிழிக்கட்டும்
இரவின் முடிவில் கனவு பலிக்கட்டும்
இருண்டு கிடக்கும் மனமும் வெளுக்கட்டும்…
ஓஓஓம்ம்ம்….

ஓம் ததீம் ததீம் பதங்கள் பாட
ஜகம் நடுங்க என் பதங்கள் ஆட
ஓம் ததீம் ததீம் பதங்கள் பாட
ஜகம் நடுங்க என் பதங்கள் ஆட

🎶🎶🎶🎶🎶🎶💐💐💐💐💐💐💐💐🎶🎶🎶🎶🎶






Thanku..........

Next Soon.....







No comments

Powered by Blogger.