உனக்காக 🌱

 பேரன்பு உறவே✨✨✨-1





சிந்தனைகள் தெளிவுறும் போது, 

வாழ்வின் மீது 

அன்பு பிறக்கும் போது,

உயரிய இலட்சியம் மனதில் தோன்றும் போது,

அத்தனை செயல்களும் 

நல்நோக்கம் கொள்ளும் போது....

என, நமக்கான நல்ல நேரம்

நம் வாழ்வில் 

நாம் நினைத்த நேரத்தில் நம்மைச் சேர்ந்திட, 


🦜🦜🦜🦜🦜🦜🦜🦜🦜🦜🦜🦜🦜🦜🦜🦜🦜🦜🦜


சிந்தையில் சிறப்புற்றிருப்போம்!.. 

நன்மையே நினைத்திருப்போம்!... 

வரும் நாட்களை அற்புதமாக்குவோம் !... உறவுகளே!...


🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️





வாழ்வை ரசிக்க உயிர் தந்த இறைவன்...

திடனான நலமுடன் உடல் தந்த பெற்றோர் ... 

'மகிழ்வாக நம்முடன் பயணிக்கும் உன்பிறப்புகள்... 

உற்சாகமூட்டி நாட்களை நகரச் செய்யும் தோழமை.. 

வழித்துணையாய் உடலுயிராய் கலந்த வாழ்க்கைத்துணை... 

சிறந்த நினைவுகளை நிலைநாட்டும் உறவினர்கள்! 

வாழ்விற்கோர் பொருள் சேர்த்து இன்பமூட்டும் மழழைகள்...

நிதம் நிதம் உடன்பயணிக்கும் அனைத்து உறவுகள்... 


யாவருக்கும் சிரம் தாழ்ந்த நன்றிகளும்...

வணக்கங்களும்...


✨✨✨🙏🙏🙏🙏🙏🙏🙏✨✨✨🙏🙏🙏🙏🙏🙏

No comments

Powered by Blogger.