தமிழ்நாட்டின் மொத்த மாநகராட்சிகள் 2024 (ஆரம்பிக்கப்பட்ட ஆண்டுகள்)
தமிழ்நாட்டின் மொத்த மாநகராட்சிகள் (ஆரம்பிக்கப்பட்ட ஆண்டுகள்)
ஆகஸ்ட் 12 , 2024 முதல் மொத்தம் 25 மாநகராட்சிகள் உள்ளன ...
* சென்னை ;
* சென்னை மாநகராட்சி 1688 ஆம் ஆண்டு செப்டம்பர் 29ஆம் நாள் தொடங்கப்பட்டது
* ஆங்கிலேய அரசாங்கத்தால் நிறுவப்பட்ட இது இந்தியாவின் மிகப் பழமையான மாநகராட்சி ஆகும்
* பிரிட்டிஷ் தலைநகர் லண்டனுக்கு அடுத்தபடியாக உலகின் இரண்டாவது மிகப் பழமையான மாநகராட்சி என்ற பெருமையும் சென்னைக்கு உண்டு
* மதுரை
* 1971 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது
* கோயம்புத்தூர்
* 1981 ஆம் ஆண்டு கோயம்புத்தூர் மாநகராட்சி உருவாக்கப்பட்டது
* சேலம், திருச்சி, திருநெல்வேலி
* 1994 ஆம் ஆண்டு சேலம் திருச்சி திருநெல்வேலி மாநகராட்சிகள் உருவாக்கப்பட்டது
* 1994 ஆம் ஆண்டு முதல் தமிழகத்தில் மொத்தம் ஆறு மாநகராட்சிகள் இருந்தன ..
* 2008 ஆம் ஆண்டு முதல் திருப்பூர், ஈரோடு ,வேலூர் ,தூத்துக்குடி மாநகராட்சிகள் உருவாக்கப்பட்டது ..
* 2014 ஆம் ஆண்டு திண்டுக்கல் தஞ்சாவூர் மாநகராட்சிகள் உருவாக்கப்பட்டது
* 2019 ஆம் ஆண்டு ஓசூர், நாகர்கோவில், ஆவடி மாநகராட்சிகள் உருவாக்கப்பட்டன ..
* 2021 ஆம் ஆண்டு காஞ்சிபுரம், கடலூர் ,தாம்பரம் ,கும்பகோணம், கரூர், சிவகாசி , ஆகிய ஆறு மாநகராட்சிகள் உருவாக்கப்பட்டன
* 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12ஆம் நாள் திருவண்ணாமலை நாமக்கல் காரைக்குடி புதுக்கோட்டை போன்ற நகராட்சிகள் மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டது ..
* 2024 ஆம் ஆண்டு சட்டத் திருத்தத்தின்படி ஒரு நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்த ஆண்டுக்கு 20 கோடி வருமானமும் மக்கள் தொகை சுமார் 2 லட்சத்துக்கு மிகாமலும் இருக்க வேண்டும் ..
✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨
No comments