22/11/24 அன்று தினத்தந்தி குறுக்கெழுத்து புதிருக்கான விடைகள்
22/11/24 அன்று தினத்தந்தி குறுக்கெழுத்து புதிருக்கான விடைகள் ;
இடமிருந்து வலம் :
1) நடிகர் திலகம்
6) பாசாங்கு
7) பினாமி
8) வாத்தியார்
10) யாகம்
17) மகரம்
20) சிலேடை
22) கோவில்களில் துயில் எழுப்புதல் - திருப்பள்ளி எழுச்சி
வலம் இருந்து இடம்;
9) மங்களம்
13) சந்ததி
15) மருது சகோதரர்கள் ஆண்ட பூமி - காளையார் கோவில்
18) சிவன் திருமணத்தை நேரில் கண்டவர் - அகத்தியர்
மேலிருந்து கீழ் ;
1) நம்பியார்
2) கருமி
3) திருவாசகத்துக்கு உருகாதார் எதற்கும் உருகாராம் .
4) கத்தி
5) யானைப்பாகன் கையில் வைத்திருப்பது - அங்குசம்
6) பார்வையாளர்கள்
7) உணவு -ஆகாரம்
12) அரிவாள் என்றால் நினைவுக்கு வரும் ஊர் திருப்பாச்சி
14) யாசகம்
19) ஒளி
கீழிருந்து மேல் ;
16) சாந்தம்
21)பத்திரம்
22) திங்கள்
No comments