குழவிப்பருவம்-உளவியல் வினாக்கள் psychology
குழவிப்பருவம் (பிறப்பு முதல் 5 ஆண்டுகள் வரை)
உடல் வளர்ச்சி
1) குழந்தை பிறந்தவுடன் அதன் எடை எவ்வளவு இருக்க வேண்டும்?
A) 3 பவுண்டு
B) 5 பவுண்டு
C) 5 பவுண்டு
D) 7 பவுண்டு
Ans: C) 5 பவுண்டு
2) குழந்தை பிறந்தவுடன் அதன் உயரம் எவ்வளவு இருக்க வேண்டும்?
A) 1.8 அடி
B) 18 அங்குலம்
C) 3 அங்குலம்
D) 8 அங்குலம்
Ans: B) 18 அங்குலம்
3)பால் பற்கள் எந்த வயதில் தோன்றும்?
A) ஒன்று
B) இரண்டு
C) மூன்று
D)நான்கு
Ans:B) இரண்டு
4)ஐந்து வயதில் குழந்தையின் எடையானது குழந்தை பிறந்த பொழுது இருந்த
எடையினைப் போல எத்தனை மடங்காக இருக்கும்
A) 5 மடங்கு
B) 6 மடங்கு
C) 7 மடங்கு
D) 8 மடங்கு
Ans: A) 5 மடங்கு
5) பிறந்த பொழுது ஆண்குழந்தைகளுக்கு நாடித்துடிப்பு எவ்வளவாக இருக்கும்?
A) 144
B) 130
C) 95
D) 90
Ans:B) 130
6)பிறந்த பொழுது பெண் குழந்தைகளின் நாடித்துடிப்பின் அளவு
A) 144
B) 130
C) 95
D) 90
Ans:A) 144
7) 3 வயதில் ஆண்குழந்தைகளுக்கு இருக்கும் நாடித்துடிப்பின் அளவு
A) 144
B) 130
C) 95
D) 90
Ans:C) 95
8) 3 வயதில் பெண் குழந்தைகளுக்கான நாடித்துடிப்பின் அளவு
A) 144
B) 130
C) 95
D) 90
Ans:D) 90
9) சுரப்பிகள் எந்தப் பருவத்தில் வளர்ச்சி அடைய ஆரம்பிக்கின்றன?
A) குழந்தைப்பருவம்
B) பிள்ளைப்பருவம்
C) குமரப்பருவம்
D) முதிர்பருவம்
Ans:A) குழந்தைப்பருவம்
9.மனித வளர்ச்சி எத்தனை வகைப்படுத்தலாம்?
A) 6
B) 7
C) 4
D) 8
Ans : D) 8
No comments